கவிதை
அரும்பு மீசை பருவத்தில் ஒரு வார இதழில் படித்தது (சத்தியமாக நான் எழுதவில்லை)
தென்றலாய் எனைத் தழுவிவிடு இன்றேல்
தேய் பிறை யாக்கிக்கொன்றுவிடு
பூவை என்மேல் சூட்டிசெல் இன்றேல்
சாவை அடைய வழியை சொல்
உதட்டை திறந்து அழைத்து விடு இன்றேல்
உயிர்த் தீயை அணைத்துவிடு
நீ வந்தால் எனக்கு பூக்காடு இன்றேல்
அழைப்பு விடுக்கும் சாக்காடு
1 comment:
It's too interesting when reading your blog!
nice!
Thank you for your support regarding to my blog.
Post a Comment