
சுருக்கு - அவிழ்க்க முடிந்தால் .................. நீங்கள் திறமையானவர்தான்!
ஒரு பலசரக்கு வியாபாரி தராசு எடைக்கல் செய்வதற்காக நாற்பது கிலோ எடையுள்ள ஒரு கல்லை வாங்கிக்கொண்டு தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார். எதிர்பாரா விதம் கல் கீழே விழுந்து நான்கு துண்டுகளாக சிதறி விட்டது. வியாபாரி பார்த்தார். ஆனால் கலங்கவில்லை. நான்கு துண்டுகளையும் வைத்துக்கொண்டே ஒன்று முதல் நாற்பது கிலோ வரை எல்லாவற்கும் அளந்து கொடுத்து அசத்தினார். அப்படிஎன்றால் ஒவ்வொரு கல்லும் எத்தனை கிலோ எடை வரும்?
மூளையை கசக்குங்கள் பார்க்கலாம்.....................????????
7 comments:
ரொம்பவும் கசக்கிட்டேன்,தலை வலிக்குது. பதில் என்ன?
இரண்டு விடைகளை தருகிறேன்
ஒரு கிலோ , மூன்று கிலோ , மீதமுள்ள இரண்டையும் முயற்சி செய்து கண்டு பிடியுங்கள். (க்ளு) மூன்றின் மடங்குகளாக வரும்.
இதென்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு.
1,3,6,12,18
my dear future chief minister, please note that total number of stones are four, then from where you find five stones. o.k. for your easiness this small chinna pulla will give you one more clue. 1,3,9. If you are really periya pulla, try to find out the fourth one. I will appreciate definitely.
1,3,9,27 - சரியா?
CONGRATULATIONS KAAROORAN, SUPERB.........
நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்
Post a Comment