
சுருக்கு - அவிழ்க்க முடிந்தால் .................. நீங்கள் திறமையானவர்தான்!
ஒரு பலசரக்கு வியாபாரி தராசு எடைக்கல் செய்வதற்காக நாற்பது கிலோ எடையுள்ள ஒரு கல்லை வாங்கிக்கொண்டு தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார். எதிர்பாரா விதம் கல் கீழே விழுந்து நான்கு துண்டுகளாக சிதறி விட்டது. வியாபாரி பார்த்தார். ஆனால் கலங்கவில்லை. நான்கு துண்டுகளையும் வைத்துக்கொண்டே ஒன்று முதல் நாற்பது கிலோ வரை எல்லாவற்கும் அளந்து கொடுத்து அசத்தினார். அப்படிஎன்றால் ஒவ்வொரு கல்லும் எத்தனை கிலோ எடை வரும்?
மூளையை கசக்குங்கள் பார்க்கலாம்.....................????????