துணிகளை உலர வைப்பதற்காக எனை ஏன்
தலை கீழாக கட்டி
தொங்க விடுகிறாய் பெண்ணே.
போன ஜென்மத்தில் உன்னை
காதலித்த பாவத்திற்கு
இந்த ஜென்மத்தில்
இப்படி ஒரு தண்டனையா????
இன்னும் உனக்கு போதவில்லையா????
(ஹேமா அவர்களின் பின்னூட்டக் கவிதை சிறப்பாக இருப்பதால் பதிவுடன் இணைக்கிறேன்)
அன்பே பார்த்தாயா
ஒன்றுக்கும் உதவாதவன் என்பாயே
இதற்காகவாவது...!
இது தண்டணை அல்ல
உனக்கு உதவ
இதன் வழி மட்டுமே
நீ எனக்கு!
வரமாய் தந்துவிடு
வாழ்வு முழுதுமே
தலைகீழாய் தொங்க என்று!!!
9 comments:
அன்பே பார்த்தாயா
ஒன்றுக்கும் உதவாதவன் என்பாயே
இதற்காகவாவது...!
இது தண்டணை அல்ல
உனக்கு உதவ
இதன் வழி மட்டுமே
நீ எனக்கு!
வரமாய் தந்துவிடு
வாழ்வு முழுதுமே
தலைகீழாய் தொங்க என்று!!!
மிக்க நன்றி ஹேமா...
எனக்கு பிளாஸ்டிக் கிளிப் மேல்
இன்று முதல் ஒரு புது பாசம். நம்
இனம் என்று.
thalai keelai thonginaalum
kadhal enbathu ullathil irunthaal andri varavae varathu...
kuthunga ejaman kuthunga intha pombalaingalae ippadithaan...
"எனக்கு பிளாஸ்டிக் கிளிப் மேல்
இன்று முதல் ஒரு புது பாசம். நம்
இனம் என்று."
@Mayilkalai, Simple aa onnu sollattuma. Inimel plastic clipkalai ninaiththaale enakku payamaaga erukkinrathu.
@Lancelot: "thalai keelai thonginaalum kadhal enbathu ullathil irunthaal andri varavae varathu..."
2B accepted.
ஹாய் !. தங்கள் பதிவிற்கு முதன் முதலாக வருகிறேன். உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி!.
@RAM: varukaikkum, paaraattukkum mikka nanri ram.
talaikeelai tonga vittalum,
pidivatamai turatugiraiye,
ettanai murai thaan unnai pulinthu tonga viduvathu,
purinthu kollave mataaiya?
:P:P:P:P:P
nice :)
Post a Comment